வீட்டு மனை விற்பனையாளர்கள் சொல்வதைப் போல 'சென்னைக்கு மிக அருகிலுள்ள' காஞ்சிபுரத்தை நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கண்டதில்லை. சமீபத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு அமையவே, அரை நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றேன்.
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Monday, 26 December 2016
Tuesday, 26 March 2013
Sunday, 24 February 2013
தமிழில் கீச்சுவது எப்படி?
அதாகப்பட்டது, சென்னை மாதிரி ஒரு நகரத்துல நீங்க போய் ஒருத்தர் கிட்ட "இந்த இடத்துக்கு எப்படிங்க போகணும்?" அப்படின்னு கேட்டா ஏதோ பட்டிகாட்டனை பாக்குற மாதிரி பாப்பாங்க.. "How to reach there?" அப்படினா தான் பார்வையே மாறும்.. ஆனா கீச்சுலகம் இதுக்கு தலைகீழ். இங்க தமிழ்ல பேசுனா தான் நல்ல மரியாதையும், பதிலும் கிடைக்கும்..
Friday, 11 January 2013
என் தோசை கீச்சுக்கள்
1) டீச்சர்: இரண்டு முறை வெட்கபட்டேன் என ஒரே வார்த்தையில் எப்படி கூறுவது? மாணவன்: “'தோ''சை'“
Sunday, 6 January 2013
உங்களிடம் சில விளக்கங்கள்
சேற்றில் செந்தாமரைகளை தேடும்
சுருங்கிய கண்களுக்கு நாங்கள்
புலப்படாத பொருளாகி போவதில் புதிதில்லை
Wednesday, 26 December 2012
நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 7
1) பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும். :) #எனது மிகச் சிறந்த கீச்சு இது வரை...
2) வாழ்க்கை ஒரு உருண்ட குழம்பு மாதிரி.. கஷ்டம்ங்கிற உருண்டைய அலேக்கா முழுங்கிட்டு எவர் சிரிக்குறாரோ..அவர் தான் வின்னர்..#தத்து
Saturday, 15 December 2012
நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 6
1) நன்றியை எதிர்பார்த்து வாங்கிவிட்டு, நன்றி எல்லாம் எதுக்குங்க என நா கூசாமல் சொல்லும்... நன்றி "கெட்ட" காலமிது...
2) கரையை முட்டி மோதும் அலைகள் விடாமுயற்சியை... என் காதலை பார்த்து தான் கற்றுக் கொண்டனவோ...
3) என் தனிமைக்கு வர்ணம் பூசி வானவில்லாய் மாற்றுகின்றன உன் நினைவுகள்...
2) கரையை முட்டி மோதும் அலைகள் விடாமுயற்சியை... என் காதலை பார்த்து தான் கற்றுக் கொண்டனவோ...
3) என் தனிமைக்கு வர்ணம் பூசி வானவில்லாய் மாற்றுகின்றன உன் நினைவுகள்...
நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 5
1) நிர்கதியாய் இருக்கும் செருப்புக்கு, அடைக்கலம் என்ற சொல்லின் அர்த்தம்
அடுத்தவர் காலால் மிதிபடுவது தான்..
2) மனதில்லுள்ள கெட்டவைகளை மட்டும் அழிக்கும் கருவியாக மறதி இருந்திருக்கலாம்...
அடுத்தவர் காலால் மிதிபடுவது தான்..
2) மனதில்லுள்ள கெட்டவைகளை மட்டும் அழிக்கும் கருவியாக மறதி இருந்திருக்கலாம்...
Wednesday, 12 December 2012
நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 4
1) அம்மாவின் விரல் நுனியில் உள்ள,
அரிவாள்மனை வெட்டிய கோடுகள் சொல்லும்,
நீ உண்ண அவள் எவ்ளோ பாடுபடுகிறாளென...
2) குறுங்குவளை அளவே உணவு இருப்பினும்,
குன்றிய மனதின்றி குன்றாகிய மனதுடன்,
கொடுக்கும் குணம் குழந்தைக்கே வரும்,
குரைக்கும் நாயாயினும்...
அரிவாள்மனை வெட்டிய கோடுகள் சொல்லும்,
நீ உண்ண அவள் எவ்ளோ பாடுபடுகிறாளென...
குன்றிய மனதின்றி குன்றாகிய மனதுடன்,
கொடுக்கும் குணம் குழந்தைக்கே வரும்,
குரைக்கும் நாயாயினும்...
Monday, 20 August 2012
புது ட்விட்டர் கையேடு
புதுசா சென்னைக்கு வந்தவங்க எல்.ஐ.சி பில்டிங்கை அண்ணாந்து பாக்குற மாதிரி ட்விட்டரை வாயை பொளந்து பாக்கும் புது ட்விட்டரே(கீச்சரே) வருக வருக....
உங்களுக்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னு? என்னலாம் பண்ணலாம்ன்னு சுருக்கமா சொல்ல பாக்குறேன்.
உங்களுக்கெல்லாம் இங்க என்ன நடக்குதுன்னு? என்னலாம் பண்ணலாம்ன்னு சுருக்கமா சொல்ல பாக்குறேன்.
Subscribe to:
Posts (Atom)
